Archive for July 2013
பேஸ்புக் ( FACE BOOK) உருவான கதை

இன்றைய சமூக வலைதளங்களில் பேஸ்புக் இணையதளம் நூறு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் வளைதளமாக பேஸ்புக் மாறியுள்ளது.
மக்கள் அனைவரையும் கவர்ந்த பேஸ்புக் எப்படி உருவானது என்று தெரிந்து.
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க. Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க. Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy). Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க. Ctrl+e: நடுவே.